Sri Vaishnava Sri

- srivaishnavasrichennai.com

அடியேன் ராமானுஜ தாஸன், 2000ம் ஆவது ஆண்டு ஐப்பசி திங்கள் மாமுனிகளின் திரு அவதார நன்னாளில் ஆழ்வார், ஆசாரியர்,கீழப்பனையூர் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ கஸ்தூரி ரெங்கநாதர் பெருமாள் அனுக்கிரஹத்துடன் ஸ்ரீ வைஷ்ணவ சம்பரதாய புத்தகங்கள் விற்பனை செய்துவருகிறோம். இதில்நாலாயிர திவ்யபிரபந்தத்திற்கும் ஆழ்வார்,ஆசாரியர் வைபவத்திற்கும் ஸ்ரீ பரமகாருணிகராண ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானமும் பாஞ்சஜன்யம் ஆசிரியர் ஸ்ரீ.உ.வே.கிருஷ்ணமாச்சாரியார் ஸ்வாமி, ஸுதர்சனம் ஆசிரியர் ஸ்ரீ.உ.வே.கிருஷ்ணஸ்வாமி, யதிராஜ பாதுகா ஆசிரியர்

Not Applicable $ 8.95