வீரபாண்டிய கட்டபொம்மன் - ம.பொ.சி பதிப்பகம்

- veerapandiyakattabomman.com

சிலம்புச் செல்வர் மா.பொ.சிவஞானம். வீரபாண்டிய கட்டபொம்மன் புகழ் பரப்பிய வரலாறு. பாஞ்சாலங்குறிச்சி மன்னன் வீரபாண்டிய கட்டபொம்மன் 1799 அக்டோபர் 16-ல் தூக்கிலடப்பட்டார். 1949 ஜுலைத் திங்களில் வீரபாண்டிய கட்டபொம்மன் பெயரில் திரு.மா.பொ.சி ஒரு நூல் எழுதி வெளியிட்டார். அதன் பின்னரும் 'சுதந்திர வீரன் கட்டபொம்மன்', 'கயத்தாற்றில் கட்டபொம்மன்', 'பொம்மன் புகழிழும் போட்டியா?' என்னும் பெயருடைய நூல்களை எழுதி வெளியிட்டார்.

9,582,543 $ 8.95