மெய்நிகர் சன்மார்க்க சங்கம் | முகப்பு

- vallalarservices.org

மெய்நிகர் சன்மார்க்க சங்கம் என்ற அமைப்பு உயிர்கொலையும் புலால் தவிர்த்து சன்மார்க்க நெறியில் வாழும் சன்மார்க்க அன்பர்கள் சன்மார்க்க திருமண வரன் தேடவும், பதிவும் மற்றும் திருவருட்பிரகாச வள்ளலார் அருளிய சித்த மருத்துவம் மூலம் சன்மார்க்க அன்பர்கள் உடற்பிணி நீங்கி நலமுடன் வாழவும் உருவாக்கப்பட்டது. அனுபவம் வாய்ந்த சித்த மருத்துவர் ஆலோசனை மற்றும் சித்த மருத்துவம் மூலம் சன்மார்க்க அன்பர்களின் சாதனத்திற்கு உதவுதல்

Not Applicable $ 8.95